Top Tags
    Latest Story
    உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரிஆத்தூர் உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம்திமுக நிர்வாகிகளுக்கு 30 லட்சத்திற்கு நலத்திட்ட உதவி வழங்கும் மாவட்ட செயலாளர்காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை உண்ணாவிரதம் போராட்டம் மாவட்ட பொருளாளர் அழைப்புஉழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்மாவட்ட பொருளாளர் தலைமையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.15000 லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைதுதிமுக நிர்வாகிகள் வேலை செய்யவில்லை என்றால் எழுதிக் கொடுத்து விடுங்கள் அமைச்சர் தகவல்இவ்வளவு விலை பொதுமக்கள் அதிர்ச்சி

    Today Post

    ஆத்தூரில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டில் பாகம் 163ல் திமுக நிர்வாகிகள் கமால் பாஷா சரவணன் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து தமிழக முதல்வரும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாமை முன்னிட்டு…

    ஓடை ஆக்கிரமிப்பு அகற்ற சாலை மறியல்

    கெங்கவல்லியில் இருந்து ஓடை வழியாக நடுவலூர் பகுதியில் உள்ள ஏரிக்கு தண்ணீர் செல்கிறது இந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு நடுவலூர் பொதுமக்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணைந்து ஓடை ஆலம்படுத்தி தூர்வாரப்பட்டு ஏரிக்கு கொண்டு செல்ல வழிவகை செய்து…

    உயிரை பறிக்கும் பள்ளம்? கண்டு கொள்ளாத அதிகாரிகள்

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் செல்லும் சாலையான செல்லியம்பாளையம் வடக்கு பகுதியில் உயிரை பறிக்கும் பள்ளம் தினந்தோறும் அந்த பகுதி செல்லும் பொதுமக்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர் இதனால் உடனடியாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அந்த பள்ளத்தை…

    ஆத்தூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அண்ணா கலையரங்கத்தில் நகர தெற்கு திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நகர பொறுப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் எஸ் ஆர் சிவலிங்கம் சேலம் கிழக்கு மாவட்ட…

    கெங்கவல்லியில் திமுக கூட்டம்

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தலைவாசல் வீரகனூர் கெங்கவல்லி தம்மம்பட்டி ஆகிய பகுதியில் உள்ள திமுக பூத் கமிட்டி மற்றும் சமூக வலைதளம் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த…

    நரசிங்கபுரம் திமுக டிஜிட்டல் கூட்டம் நடைபெற்றது.

    சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சியில் இன்று தனியார் திருமண மண்டபத்தில் திமுக டிஜிட்டல் உறுப்பினர்கள் கூட்டம் நகர செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது .இந்த கூட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் எஸ் ஆர் சிவலிங்கம் திமுக மாவட்ட…