சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டில் பாகம் 163ல் திமுக நிர்வாகிகள் கமால் பாஷா சரவணன் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து தமிழக முதல்வரும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாமை முன்னிட்டு ஒவ்வொரு வீடாக சென்று உறுப்பினர்களை சேர்ந்தனர்.






