ஆத்தூர் உழவர் சந்தையில் இன்று காலை 5 மணி அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் செய்தால் பரபரப்பு கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சி பகுதியை சேர்ந்த மஞ்சு என்கிற விவசாயி பழைய காய்கறிகள் விற்பனை செய்ததாகவும் பல்வேறு முறைகேடுகள் செய்ததாகவும் கருதி மேலும் அதிகாரிகளை தரைக்குறைவாக பேசி உள்ளார் என இன்று உழவர் சந்தை விற்பனை செய்யும் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் செய்தால் பரபரப்பு காணப்பட்டது உடனடியாக ஒரு மாததிற்கு மஞ்சு உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யக்கூடாது என்று சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதனை அடுத்து மீண்டும் விவசாயிகள் உழவர் சந்தையில் வியாபாரம் செய்தனர்.





