உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.

இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்! 💐
அன்பும் அரவணைப்பும் இணைந்த இல்லறம்,
ஆனந்தம் என்றும் மலரும் இனிய வாழ்க்கை.
கைகோர்த்து தொடங்கிய காதல் பயணம்,
காலங்கள் கடந்தும் இனிதே தொடரட்டும்.
சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர்
ஆத்தூர் ஆர் .வி ஸ்ரீராம் அவர்களுக்கும்,
அவரது துணைவியார் கவிதா ஸ்ரீராம் அவர்களுக்கும்
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!
செல்வ மகளும், செல்ல மகனும்
உங்கள் வாழ்வின் இனிய வரங்களாய் விளங்க,
குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும்,
ஆரோக்கியமும், வளமும் என்றும் பெருகட்டும்.
இறைவன் அருளால்
நூறாண்டுகள் இணைந்து வாழ்ந்து,
அன்பும் பாசமும் நிறைந்த
இல்லற வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று
இனிதே வாழ மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகள்!

  • Related Posts

    தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி

    சேலம் மாவட்டம் ஆத்தூர் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அன்னபூர்ணா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஜெய்கணேஷ் தலைமையில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் தலைவர் செந்தில்குமார், பொருளாளர் ராகவேந்திரன், செயலாளர் முத்துக்குமரன், சர்வீஸ் பிராஜெக்ட் குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் பாரத் டைம்ஸ் ஹபீப்…

    ஆத்தூர் உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம்

    1.தக்காளி(தரம்-I) – ரூ.24 (தரம்-II)-ரூ.20 2.உருளைக் கிழங்கு-(ஊட்டி)-ரூ.50 இண்டூர்- ஆக்ரா -ரூ.30 3. சின்னவெங்காயம் l – ரூ.50-45 சின்னவெங்காயம் ll – ரூ.40 4. பெரிய வெங்காயம் l- ரூ.38-35 பெரிய வெங்காயம் ll- ரூ.30 5. பச்சை மிளகாய்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.

    உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.

    தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி

    தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி

    ஆத்தூர் உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம்

    திமுக நிர்வாகிகளுக்கு 30 லட்சத்திற்கு நலத்திட்ட உதவி வழங்கும் மாவட்ட செயலாளர்

    திமுக நிர்வாகிகளுக்கு 30 லட்சத்திற்கு  நலத்திட்ட உதவி   வழங்கும் மாவட்ட செயலாளர்

    காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை உண்ணாவிரதம் போராட்டம் மாவட்ட பொருளாளர் அழைப்பு

    காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை உண்ணாவிரதம்  போராட்டம் மாவட்ட பொருளாளர் அழைப்பு

    உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

    உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்