சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர்.வி. ஸ்ரீராம் ஏற்பாட்டில் 30 லட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளை ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள திமுக நிர்வாகிகளுக்கு இன்று சேலம் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினர் எஸ் ஆர் சிவலிங்கம் நல திட்டங்கள் வழங்குகிறார் இதனை அடுத்து பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டது .வருகிற சட்டமன்ற தேர்தலில் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிகமான வாக்குகளை நிர்வாகிகளை பெற்று தர வேண்டும் என்று மாவட்ட செயலாளராக கேட்டுக் கொண்டார்.





