தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி

சேலம் மாவட்டம் ஆத்தூர் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அன்னபூர்ணா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஜெய்கணேஷ் தலைமையில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் தலைவர் செந்தில்குமார், பொருளாளர் ராகவேந்திரன், செயலாளர் முத்துக்குமரன், சர்வீஸ் பிராஜெக்ட் குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் பாரத் டைம்ஸ் ஹபீப் உசேன், நிலா ஆப்டிகல் ராஜா, ஜோ, ஜெயசக்தி ஹரி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

  • Related Posts

    உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்! 💐 அன்பும் அரவணைப்பும் இணைந்த இல்லறம், ஆனந்தம் என்றும் மலரும் இனிய வாழ்க்கை. கைகோர்த்து தொடங்கிய காதல் பயணம், காலங்கள் கடந்தும் இனிதே தொடரட்டும். சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர் .வி ஸ்ரீராம்…

    ஆத்தூர் உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம்

    1.தக்காளி(தரம்-I) – ரூ.24 (தரம்-II)-ரூ.20 2.உருளைக் கிழங்கு-(ஊட்டி)-ரூ.50 இண்டூர்- ஆக்ரா -ரூ.30 3. சின்னவெங்காயம் l – ரூ.50-45 சின்னவெங்காயம் ll – ரூ.40 4. பெரிய வெங்காயம் l- ரூ.38-35 பெரிய வெங்காயம் ll- ரூ.30 5. பச்சை மிளகாய்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.

    உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.

    தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி

    தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி

    ஆத்தூர் உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம்

    திமுக நிர்வாகிகளுக்கு 30 லட்சத்திற்கு நலத்திட்ட உதவி வழங்கும் மாவட்ட செயலாளர்

    திமுக நிர்வாகிகளுக்கு 30 லட்சத்திற்கு  நலத்திட்ட உதவி   வழங்கும் மாவட்ட செயலாளர்

    காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை உண்ணாவிரதம் போராட்டம் மாவட்ட பொருளாளர் அழைப்பு

    காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை உண்ணாவிரதம்  போராட்டம் மாவட்ட பொருளாளர் அழைப்பு

    உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

    உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்