சேலம் மாவட்டம் ஆத்தூர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இன்று மாவட்ட பொருளாளர் ஓசு.மணி தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது அப்பொழுது காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசை கண்டித்து பெயர் மாற்றத்தை கண்டித்தும் மற்றும் வேலையை முடக்க முயற்சி செய்யும் மத்திய அரசை கண்டித்து நாளை காந்தி சிலை முன்பு உன்னா விரதம் போராட்டம் நடைபெறுகிறது காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பயனர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.





