சேலம் மாவட்டம் ஆத்தூர் கடை வீதியில் உள்ள நியாய விலை கடையில் இன்று தமிழக அரசு அறிவித்த 3000 ரூபாய் பணம் மற்றும் அரிசி கரும்பு ஆகிய பொருட்களை சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர்.வி. ஸ்ரீராம் தலைமையில் இன்று 1000 கங்கு மேற்பட்ட பொது மக்களுக்கு வழங்கினார். மேலும் இந்த விழாவில் நகர செயலாளர் ராமச்சந்திரன் ஆவின் செல்வமணி, மற்றும் திமுக நிர்வாகிகள்
உடன் இருந்தனர்.






