மாநிலங்களவை உறுப்பினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த திமுக நிர்வாகிகள்.

சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர செயலாளர் வேல்முருகன் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்று கொண்ட எஸ் ஆர் சிவலிங்கத்தை அவருடைய இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் அருகில் ஆத்தூர் நகர பொறுப்பாளர்கள் பாலசுப்பிரமணியன் ,ராமசந்திரன், ஒன்றிய செயலாளர் செழியன் ,வரதராஜன் ,கெங்கவல்லி பேரூர் செயலாளர் பாலமுருகன் , நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் ,பைத்தூர் ரவி, மல்லியகரை ராஜா, அவைதலைவர் மாணிக்கம், நகர மன்ற உறுப்பினர் சம்பத்குமார் ,பர்கத் அலி, தாண்டவராயபுரம் சசிகுமார், மஞ்சினி செல்வம், கருணாநிதி ,சேட்டு, தங்கப்பாண்டியன் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

  • Related Posts

    உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்! 💐 அன்பும் அரவணைப்பும் இணைந்த இல்லறம், ஆனந்தம் என்றும் மலரும் இனிய வாழ்க்கை. கைகோர்த்து தொடங்கிய காதல் பயணம், காலங்கள் கடந்தும் இனிதே தொடரட்டும். சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர் .வி ஸ்ரீராம்…

    தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி

    சேலம் மாவட்டம் ஆத்தூர் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அன்னபூர்ணா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஜெய்கணேஷ் தலைமையில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் தலைவர் செந்தில்குமார், பொருளாளர் ராகவேந்திரன், செயலாளர் முத்துக்குமரன், சர்வீஸ் பிராஜெக்ட் குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் பாரத் டைம்ஸ் ஹபீப்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.

    உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.

    தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி

    தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி

    ஆத்தூர் உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம்

    திமுக நிர்வாகிகளுக்கு 30 லட்சத்திற்கு நலத்திட்ட உதவி வழங்கும் மாவட்ட செயலாளர்

    திமுக நிர்வாகிகளுக்கு 30 லட்சத்திற்கு  நலத்திட்ட உதவி   வழங்கும் மாவட்ட செயலாளர்

    காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை உண்ணாவிரதம் போராட்டம் மாவட்ட பொருளாளர் அழைப்பு

    காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை உண்ணாவிரதம்  போராட்டம் மாவட்ட பொருளாளர் அழைப்பு

    உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

    உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்