சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் சையது முஸ்தபா கமால் இன்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார் அந்த அறிவிப்பில் 20ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு ஆத்தூர் பகுதிக்கு குடிநீர் வராது என்றும் பொதுமக்கள் சிக்கனமாக குடிநீரை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
குடிநீரை சூடு படுத்திக் குடிக்குமாறு அறிவுறுத்தினார்






