சேலம் மாவட்டம் ஆத்தூரில் திமுக பொதுக்கூட்டம் வருகிற 20 ஆம் தேதி நடைபெறுகிறது இதனை அடுத்து இன்று சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சிவலிங்கம் ராணிப்பேட்டை பகுதியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக இடத்தை தேர்வு செய்தார் . இந்த பொது கூட்டத்திற்கு தலைமைக் கழக பேச்சாளர் வாகை சந்திரசேகர் கலந்து அருகில் நகர செயலாளர்கள் பாலசுப்பிரமணியன் , ராமச்சந்திரன், வேல்முருகன் ஒன்றிய செயலாளர்கள் செழியன் , வரதராஜன், சசிகுமார், சம்பத், மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






