சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட ராமநாயக்கன் பாளையம் ஊராட்சியில் இன்று பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவருடைய உருவப்படத்திற்கு திமுக நிர்வாகி சிவாஜி மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு அந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் மேலும் பெரியாரின் கொள்கை பற்றி எடுத்துக் கூறப்பட்டது.






