சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது இந்த 15 வார்டுகளில் தற்பொழுது அனைத்து சாலைகளிலும் காங்கிரீட் சாலை போடப்பட்டுள்ளது பேரூராட்சியில் மண் சாலை இல்லை என்பது மிகவும் பெருமையுடன் கூறுகிறேன் என்று பேரூர் செயலாளர் பாலமுருகன் தெரிவித்தார். திமுக ஆட்சியில் கெங்கவல்லி பேரூராட்சியில் மட்டும் 200 கோடிக்கு மேல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று பாலமுருகன் தெரிவித்தார்.






