ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட சிவாஜி நகர் பகுதியில் ஹான்ஸ் மூட்டைகள் பறிமுதல். ஆத்தூர் நகர சப் இன்ஸ்பெக்டர் சிவசக்தி தலைமையில் ஹான்ஸ் மூட்டைகள் பதுக்கி விற்பனை செய்த கணேசன் என்பவரின் மீது ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் இவருக்கு ஹான்ஸ் மூட்டைகள் எங்கிருந்து வந்தது மற்றும் இவருக்கு உடந்தையாக யார் செயல்பட்டார்கள் என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






