சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரம் 13 வது வார்டில் வார்டு செயலாளர் ராஜேந்திரன் வார்டு பிரதிநிதி ஆவின் செல்வமணி தலைமையில் பி எல் ஏ 2 பி டி ஏ மகளிர் அணி நிர்வாகிகள் இணைந்து ஒவ்வொரு வீடாக சென்று உறுப்பினர்களை சேர்த்தனர் வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஆத்தூர் நகர 13வது வார்டில் அதிகமான வாக்குகளை திமுகவிற்கு பெற்றுத் தர வேண்டும் என்று நிர்வாகிகள் சபதம் எடுத்தனர்.






