சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆத்தூர் தொகுதி கண்காணிப்பாளர் மலையரசன் தலைமையில் ஒவ்வொரு வீடாக சென்று பொது மக்களின் குறைகளை கேட்டிருந்து உடனடியாக உங்கள் கோரிக்கை செய்து தரப்படும் என்றும் கூறியும் உறுப்பினர்களை சேர்த்தனர் அருகில் ஆத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் செழியன், மஞ்சினி அரசு திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






