சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சியில் பூத் நெம்பர் 170லில் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பேரூர் செயலாளர் பாலமுருகன் தலைமையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர்.சிவலிங்கம் திடிர் ஆய்வு மேற்கொண்டார் . அருகில் ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன், BLA2, BDA, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மகளிர் அணி, பேரூராட்சி தலைவர் லோகாம்பாள் துணை தலைவர் மருதாம்பாள், மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் தங்கப்பாண்டியன், பேரூர் பொருளாளர் மூர்த்தி, சையது, செந்தில், பாலசுப்ரமணியம் ராஜேந்திரன், புஷ்பநாதன் முருகேசன், சிட்டிபாபு, ஜலில் லட்சுமணன் மற்றும் பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






