சேலம் மாவட்டம் ஆத்தூர் துளுவ வேளாளர் திருமண மண்டபத்தில் நேற்று ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 13, 14, 23 ,வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது இந்த முகாமை சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஆத்தூர் ஆர்.வி ஸ்ரீராம் குத்துவிளக்கேற்றி முகமை தொடங்கி வைத்தார் .மேலும் இந்த முகாமில் நகர மன்ற உறுப்பினர்கள் செல்வி, நாராயணன், மற்றும் நகராட்சி ஆணையாளர் சையத் முஸ்தபா கமால் மற்றும் நகர தெற்கு செயலாளர் ராமச்சந்திரன் ராஜமாணிக்கம் ஆவின் செல்வமணி அருண் சாரட் ரவி, வார்டு செயலா ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களை அடித்தேன் மனுக்கள் மீது உரிய பரிசீலனை உடனடியாக அளிக்கப்படும் என்று மாவட்ட பொருளாளர் கூறினார்.






