மேட்டூரிலிருந்து ஆத்தூர் நகராட்சி வழங்கும் குடிநீர் வழங்கும் பிரதான
வால்வு மராமத்துப்பணி வேலை நடைபெறுவதால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் மேற்கொள்ளப்பட
இருப்பதால் 06.01.2026 அன்று ஒருநாள் மட்டும் குடிநீர் வழங்க இயலாது எனவும்
பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி சிக்கனமாக பயன்படுத்துமாறும் ஆத்தூர் நகராட்சி ஆணையர் சையத் முஸ்தபா கமால் கேட்டுக்கொண்டார்.
உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்! 💐 அன்பும் அரவணைப்பும் இணைந்த இல்லறம், ஆனந்தம் என்றும் மலரும் இனிய வாழ்க்கை. கைகோர்த்து தொடங்கிய காதல் பயணம், காலங்கள் கடந்தும் இனிதே தொடரட்டும். சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர் .வி ஸ்ரீராம்…






