ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெற்றிலை தோட்டம் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்பொழுது வெற்றிலை தோட்டம் குறைந்துள்ளதாகவும் மேலும் குளிர்காலத்தில் வெற்றிலை வரத்து குறைவாக வருவதனாலும் ஆத்தூர் வெற்றிலை மார்க்கெட்டில் ஒரு கவுளி 100 வெற்றிலை விலை 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது மேலும் அன்றாடம் கோவில் சுப நிகழ்ச்சிக்கு தேவையான முக்கிய பொருளாக வெற்றிலை பயன்படுத்த படுகிறது.






