கெங்கவல்லியில் திமுக கூட்டம்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தலைவாசல் வீரகனூர் கெங்கவல்லி தம்மம்பட்டி ஆகிய பகுதியில் உள்ள திமுக பூத் கமிட்டி மற்றும் சமூக வலைதளம் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கெங்கவல்லி ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் ஏற்பாடு செய்திருந்தார். சிறப்பு அழைப்பாளராக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் எஸ் ஆர் சிவலிங்கம் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆத்தூர் ஆர் .வி.ஸ்ரீராம் கலந்து கொண்டு 2026 ஆம் ஆண்டு தேர்தலில் பி. எல். ஏ .2 ‘பிடிஏ, பிஎல்சி, பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் சமூக வலைதளம் பொறுப்பாளர்களுக்கு தேர்தலை எப்படி எதிர் கொள்ள வேண்டும் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்டவை காணொளி காட்சி மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை ,ஒன்றிய செயலாளர் ஒன்றிய செயலாளர்கள் மணி, பாலமுருகன், அழகுவேல், தேர்தல் பொறுப்பாளர்கள் அகிலன் காமராஜ் மற்றும் கெங்கவல்லி பேரூர் செயலாளர் பாலமுருகன், கெங்கவல்லி ஒன்றிய நிர்வாகிகள் வினோத், மனோஜ், மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

  • Related Posts

    உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்! 💐 அன்பும் அரவணைப்பும் இணைந்த இல்லறம், ஆனந்தம் என்றும் மலரும் இனிய வாழ்க்கை. கைகோர்த்து தொடங்கிய காதல் பயணம், காலங்கள் கடந்தும் இனிதே தொடரட்டும். சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர் .வி ஸ்ரீராம்…

    தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி

    சேலம் மாவட்டம் ஆத்தூர் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அன்னபூர்ணா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஜெய்கணேஷ் தலைமையில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் தலைவர் செந்தில்குமார், பொருளாளர் ராகவேந்திரன், செயலாளர் முத்துக்குமரன், சர்வீஸ் பிராஜெக்ட் குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் பாரத் டைம்ஸ் ஹபீப்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.

    உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.

    தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி

    தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி

    ஆத்தூர் உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம்

    திமுக நிர்வாகிகளுக்கு 30 லட்சத்திற்கு நலத்திட்ட உதவி வழங்கும் மாவட்ட செயலாளர்

    திமுக நிர்வாகிகளுக்கு 30 லட்சத்திற்கு  நலத்திட்ட உதவி   வழங்கும் மாவட்ட செயலாளர்

    காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை உண்ணாவிரதம் போராட்டம் மாவட்ட பொருளாளர் அழைப்பு

    காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை உண்ணாவிரதம்  போராட்டம் மாவட்ட பொருளாளர் அழைப்பு

    உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

    உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்