சேலம் மாவட்டம் ஆத்தூர் அண்ணா கலையரங்கத்தில் நகர தெற்கு திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நகர பொறுப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் எஸ் ஆர் சிவலிங்கம் சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர் வி ஸ்ரீராம் கலந்து கொண்டு
BDA ,BLA2 ,BLC,
ஆகிய படிவங்கள் மற்றும் உறுப்பினர்களை எப்படி சேர்க்க வேண்டும் என்று எடுத்து கூறப்பட்டது. இந்த கூட்டத்தில் நகர வடக்கு பொறுப்பாளர் பாலசுப்ரமணியன், நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் மற்றும் நகர மன்ற உறுப்பினர் சம்பத் , சூப்பு வேல்முருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






