சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் செல்லும்
சாலையான செல்லியம்பாளையம் வடக்கு பகுதியில் உயிரை பறிக்கும் பள்ளம் தினந்தோறும் அந்த பகுதி செல்லும் பொதுமக்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர் இதனால் உடனடியாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அந்த பள்ளத்தை மூட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர் உயிரை பறிக்கும் பள்ளம் மூடப்படுமா?






