சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சியில் இன்று தனியார் திருமண மண்டபத்தில் திமுக டிஜிட்டல் உறுப்பினர்கள் கூட்டம் நகர செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது .இந்த கூட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் எஸ் ஆர் சிவலிங்கம் திமுக மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர் வி ஸ்ரீராம் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






