சேலம் மேற்கு மாவட்ட திமுக நகர ஒன்றிய பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர் ஆலோசனை கூட்டம் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் செல்வகணபதி தலைமையில் நடைபெற்றது மாநில இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது…






