திமுக சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டி நடைபெற்றது.

சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர செயலாளர் வேல்முருகன் தலைமையில் திமுக தலைமை உத்தரவின் அடிப்படையில் விளையாட்டு துறை சார்பில் நேற்று கிரிக்கெட் போட்டி மற்றும் கபடி போட்டி நடைபெற்றது கிரிக்கெட் போட்டி ஆத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 அணிகளாக பிரிக்கப்பட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகள் சான்றிதழ் வழங்கப்பட்டது .இதனை அடுத்து தில்லைநகர் திட்டாசேரி பகுதியில் கபடி போட்டி நடைபெற்றது இந்த கபடி போட்டியில் 10க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் சான்றிதழ் வழங்கப்பட்டது மேலும் இந்த விளையாட்டுப் போட்டி விழாவில் நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் , நகர மன்ற உறுப்பினர் செல்வகுமார்,சேலம் கிழக்கு மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் ஆவின் செல்வமணி நரசிங்கபுரம் நகர பொருளாளர் இளவரசு ,நகர துணை செயலாளர் பரமசிவம் மற்றும் , விவசாய அணி நகர அமைப்பாளர் ராஜா ,நகர தொழிலாளர் அனி அமைப்பாளர்‌ தியாகராஜன், வார்டு பொறுப்பாளர்கள் ஞானசேகரன், கருணாநிதி, வார்டு செயலாளர் அசோகன்,மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

  • Related Posts

    ஆத்தூர் உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம்

    1.தக்காளி(தரம்-I) – ரூ.24 (தரம்-II)-ரூ.20 2.உருளைக் கிழங்கு-(ஊட்டி)-ரூ.50 இண்டூர்- ஆக்ரா -ரூ.30 3. சின்னவெங்காயம் l – ரூ.50-45 சின்னவெங்காயம் ll – ரூ.40 4. பெரிய வெங்காயம் l- ரூ.38-35 பெரிய வெங்காயம் ll- ரூ.30 5. பச்சை மிளகாய்…

    நான்கு கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க பூமி பூஜை

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட அக்கரை மாரியம்மன் கோவில் செல்லும் சுவேதா நதிக்கரையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்த நிலையில் கெங்கவல்லி திமுக பேரூர் செயலாளர் பாலமுருகன் ஏற்பாட்டில் நகராட்சி நிர்வாகம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.

    உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.

    தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி

    தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி

    ஆத்தூர் உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம்

    திமுக நிர்வாகிகளுக்கு 30 லட்சத்திற்கு நலத்திட்ட உதவி வழங்கும் மாவட்ட செயலாளர்

    திமுக நிர்வாகிகளுக்கு 30 லட்சத்திற்கு  நலத்திட்ட உதவி   வழங்கும் மாவட்ட செயலாளர்

    காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை உண்ணாவிரதம் போராட்டம் மாவட்ட பொருளாளர் அழைப்பு

    காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை உண்ணாவிரதம்  போராட்டம் மாவட்ட பொருளாளர் அழைப்பு

    உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

    உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்