ஆத்தூர் அருகே பழனியாபுரி சேர்ந்த தனபால் இவருடைய மனைவி ரேகா 49 தனபாலுக்கு உடல்நிலை சரியில்லாததால் கெங்கவல்லி மருத்துவமனைக்கு சென்று விட்டு பைக்கில் மீண்டும் வீட்டுக்கு வரும்போது நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு எதிரே வந்த லாரி மோதியதில் ரேகா கீழே விழுந்ததில் ரேகாவின் தலையில் அடிபட்டதில் மருத்துவமனை அழைத்து செல்லும் பொழுது வழியில் பலியானார் ஆத்தூர் நகர போலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.






