சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சியில் வசிக்கும் இஸ்லாமியர்களின் கபர்ஸ்தான் (இடுகாடு )உள்ளது மண் சாலையாக இருப்பதனால் கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி இடம் சிமெண்ட் சாலை போட்டு தர வேண்டும் என்று மனு அளித்து இருந்த நிலையில் கெங்கவல்லி மேற்கு ஒன்றிய செயலாளர் துரை ரமேஷ் தலைமையில் நேற்று அந்த இடத்தை ஆய்வு செய்தனர் உடனடியாக சிமெண்ட் சாலை போடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் உறுதி அளித்தனர்






