ஆத்தூர் அருகே கல்லாநத்தம் கிராமத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது மேலும் ஆத்தூர் பகுதிக்கு முட்டல் பகுதியில் இருந்து குடிநீர் செல்கிறது ஆனால் அருகே உள்ள கிராமத்திற்கு தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் தவிப்பு மேலும் இந்த கிராமத்தில் சாலை வசதி சரியாக இல்லை சாக்கடை அள்ளுவதில்லை கொசு மருந்து அடுக்க அடிப்பதில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த கிராமத்தில் உள்ளது மேலும் இந்த கிராமம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை மேலும் ஏரிக்கரை முதல் நெசவாளர் காலனி சாலை போடுவதில்லை ஆத்தூர் முதல் முட்டல் பகுதி வரை சாலை சரியாக இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வருகிறது வருகிற சட்டமன்ற தேர்தலுக்குள் இந்த அனைத்து கோரிக்கையும் பொதுமக்களுக்கு செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை மேலும் கல்லாநத்தம் முதல் முட்டல் பகுதி வரை செல்லும் சாலை இருபகுதியும் புதர்கள் அதிகமாக உள்ளதால் பாம்புகள் அதிகமாக உள்ளது என்றும் குற்றச்சாட்டு உடனடியாக கல்லாநத்தம் கிராமத்தை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு அனைத்து வசதிகள் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்! 💐 அன்பும் அரவணைப்பும் இணைந்த இல்லறம், ஆனந்தம் என்றும் மலரும் இனிய வாழ்க்கை. கைகோர்த்து தொடங்கிய காதல் பயணம், காலங்கள் கடந்தும் இனிதே தொடரட்டும். சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர் .வி ஸ்ரீராம்…






