சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர் வி ஸ்ரீராம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேலம் கிழக்கு மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் ஆவின் செல்வமணி தலைமையில் 50 பேர் ரத்த தானம் கொடுத்தனர் மேலும் அவருடைய பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இந்த வருடம் முழுவதும் பொதுமக்களுக்கு ரத்தம் தேவைப்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.






