ஆத்தூருக்கு குடிநீர் வராது
மேட்டூரிலிருந்து ஆத்தூர் நகராட்சி வழங்கும் குடிநீர் வழங்கும் பிரதான வால்வு மராமத்துப்பணி வேலை நடைபெறுவதால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் மேற்கொள்ளப்பட இருப்பதால் 06.01.2026 அன்று ஒருநாள் மட்டும் குடிநீர் வழங்க இயலாது எனவும் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி சிக்கனமாக பயன்படுத்துமாறும்…
திமுக சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டி நடைபெற்றது.
சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர செயலாளர் வேல்முருகன் தலைமையில் திமுக தலைமை உத்தரவின் அடிப்படையில் விளையாட்டு துறை சார்பில் நேற்று கிரிக்கெட் போட்டி மற்றும் கபடி போட்டி நடைபெற்றது கிரிக்கெட் போட்டி ஆத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 அணிகளாக…
நான்கு கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க பூமி பூஜை
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட அக்கரை மாரியம்மன் கோவில் செல்லும் சுவேதா நதிக்கரையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்த நிலையில் கெங்கவல்லி திமுக பேரூர் செயலாளர் பாலமுருகன் ஏற்பாட்டில் நகராட்சி நிர்வாகம்…
கெங்கவல்லி 1993 ம் ஆண்டு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் முதல் சந்திப்பு 2023 டிசம்பர் 10 முதல் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இரண்டாவது சந்திப்பு 2025 டிசம்பர் 28 இரண்டாவது சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் ஆசிரியர்கள்…
ஆத்தூர் வாக்காளர்கள் 25000 பேர் நீக்கம்
ஆத்தூர் தனி சட்டமன்ற தொகுதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது 25087 பேர் நீக்கம். சேலம்,டிச.19- சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தமிழ்மணி தலைமையில் இன்று மதியம் 3மணி அளவில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல்…
மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
சேலம் மாவட்டம் நரசிங்கபுரத்தை சேர்ந்த அருணாசலம் மகள் தமிழரசி 23 , கெங்கவல்லி 74 கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ரமேஷ் மகன் ஆகாஷ் வயது 23 இருவரும் துணி கடையில் வேலை செய்தபோது பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்த நிலையில் 15ஆம் தேதி…
பைக்கில் கணவருடன் சென்ற மனைவி பலி
ஆத்தூர் அருகே பழனியாபுரி சேர்ந்த தனபால் இவருடைய மனைவி ரேகா 49 தனபாலுக்கு உடல்நிலை சரியில்லாததால் கெங்கவல்லி மருத்துவமனைக்கு சென்று விட்டு பைக்கில் மீண்டும் வீட்டுக்கு வரும்போது நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு எதிரே வந்த லாரி மோதியதில் ரேகா கீழே…
திமுக தேர்தல் அறிக்கை குழு அறிவிப்பு
கனிமொழி எம்பி தலைமையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை குழு அறிவிப்பு வெளியிடப்பட்டது இந்த குழுவில் டி.கே.எஸ் இளங்கோவன், கோவி .செழியன் டி பி ஆர் பழனிவேல் தியாகராஜன், அப்துல்லாஹ் ,எழிலரசன், நாகநாதன், ஆகியோர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ரத்தம் கொடுத்த திமுக நிர்வாகிகள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர் வி ஸ்ரீராம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேலம் கிழக்கு மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் ஆவின் செல்வமணி தலைமையில் 50 பேர் ரத்த தானம்…


உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி
திமுக நிர்வாகிகளுக்கு 30 லட்சத்திற்கு நலத்திட்ட உதவி வழங்கும் மாவட்ட செயலாளர்
காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை உண்ணாவிரதம் போராட்டம் மாவட்ட பொருளாளர் அழைப்பு
உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
மாவட்ட பொருளாளர் தலைமையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
15000 லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது
திமுக நிர்வாகிகள் வேலை செய்யவில்லை என்றால் எழுதிக் கொடுத்து விடுங்கள் அமைச்சர் தகவல்
இவ்வளவு விலை பொதுமக்கள் அதிர்ச்சி






